அதிநவீன கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன்

அதிநவீன கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. போக்கோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. போக்கோ எக்ஸ்2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக வெளியாக இருக்கும் புது ஸ்மார்ட்போன் போக்கோ எக்ஸ்3 பெயரில் அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய போக்கோ எக்ஸ்3 சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதுபற்றிய டீசர்களை பொருத்தவரை விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என … Continue reading அதிநவீன கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன்